கலை, கலாசாரம்

கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !

யாழ்ப்பாணம், ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மேலும், , கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !

Back to top button