கலை, கலாசாரம்

கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !

மாத்தளை பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் தாயும் மகளும் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாத்தளை, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (7) மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் , கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !

Back to top button