கலை, கலாசாரம்

கிழக்கு மாகாண திண்மக் கழிவு மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாட்டுக்காக ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும் உளவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க ,ஆளுநரின் செயலாளர் L.P மதநாயக்க, உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் மணிவண்ணன், விவசாய அமைச்சின் செயலாளர் முத்துபண்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.

, கிழக்கு மாகாண திண்மக் கழிவு மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாட்டுக்காக ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் வழங்கி வைப்பு !

Back to top button