கலை, கலாசாரம்
கிளப் வசந்தவின் படுகொலைக்கான காரணம் வௌியானது !

அண்மையில் அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் சடலம் பொரளையில் உள்ள மலர்சாலை ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சடலத்தை அங்கு வைக்க வேண்டாம் என ஜயரத்ன மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த , கிளப் வசந்தவின் படுகொலைக்கான காரணம் வௌியானது !






