கலை, கலாசாரம்

கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம் !

மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் , கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம் !

Back to top button