கலை, கலாசாரம்

கதிர்காமம் பாதை யாத்திரைக்கு இராணுவத்தினர் உதவி !

வருடாந்த கதிர்காமம் பாத யாத்திரை நேற்று முன்தினம் குமண தேசிய வனப் பூங்காவின் உகந்த தேவாலயத்துக்கருகில் ஆரம்பமானது. பாதயாத்திரை குமண -யால தேசிய வனப் பூங்கா ஊடாக சுமார் 79 கிலோ மீற்றர் பயணித்து கதிர்காமம் ஆலயத்தை சென்றடைகிறது.வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலான அடியார்கள் பங்குபற்றுவதுடன், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு இராணுவத்தினரால் தேவையான வசதிகள் செய்து , கதிர்காமம் பாதை யாத்திரைக்கு இராணுவத்தினர் உதவி !

Back to top button