கலை, கலாசாரம்

கடற்கரையில் மீனவரின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம், வேலணை சுருவில் கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் கரை ஒதுக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வேலனை துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். , கடற்கரையில் மீனவரின் சடலம் மீட்பு !

Back to top button