கலை, கலாசாரம்

ஓய்வு பெற்றார் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் !

சட்டமா அதிபர் பதவியில் இருந்து தாம் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் அறிவித்துள்ளார்.ஜூன் மாதம் 26ஆம் திகதி அவருக்கு 60 வயதான நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.முன்னதாக, அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை இரண்டு தடவைகள் அரசியலமைப்பு பேரவையினால்; நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. , ஓய்வு பெற்றார் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் !

Back to top button