கலை, கலாசாரம்
ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களின் சகோதரர்கள் கைது !

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தாரென்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில், கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவே, இவர்களை கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் மாகாணம் ஒன்றில் மீன்பிடி துறைமுகத்தில் பணிபுரிந்து , ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களின் சகோதரர்கள் கைது !






