கலை, கலாசாரம்

என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி : உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் பாராளுமன்றத்தில் சாணக்கியன் MP வலியுறுத்தல் !!

என்னை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.“என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் கண்டறியப்பட்டதாக கடந்த ஜீலை 20 அன்று செய்தி ஒன்று வந்துள்ளதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.தங்களிடம் ஒரு கடிதத்தை , என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி : உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் பாராளுமன்றத்தில் சாணக்கியன் MP வலியுறுத்தல் !!

Back to top button