கலை, கலாசாரம்
இலங்கை வந்த வௌிநாட்டு யுவதியின் பயணப்பை திருட்டு : பையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு $5,000 !

புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் இருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பேருந்தில் ஏறிய இங்கிலாந்து யுவதியொருவரின் பயணப்பை திருடப்பட்டுள்ளது.யூடியூப் சேனலை நடத்தும் குறித்த யுவதி, இலங்கை தொடர்பான பயண காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக நாட்டுக்கு வந்திருந்தார்.அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இங்கிலாந்து யுவதியான இவர், ஸ்கை மெகோவன் என்ற சுற்றுலா தொடர்பான யூடியூப் சேனலை நடத்தி , இலங்கை வந்த வௌிநாட்டு யுவதியின் பயணப்பை திருட்டு : பையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு $5,000 !






