கலை, கலாசாரம்

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை – சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைகளுக்கு நிழல்பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

(சித்தா) 

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை – சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்/பட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயம், மட்/பட்/ மண்டூர் 37 நவகிரி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு நிழல்பிரதி இயந்திரம் வழங்கப்பட்டது. 

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை – சந்திரகாந்தன், வெல்லாவெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், பிரதேச செயலக கணக்காளர் அம்பிகாவதி, திட்டமிடல் பணிப்பாளர் சசிகுமார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், செயற்குழு உறுப்பினர் பிரசாத் போன்றோருடன் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

 

, இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை – சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைகளுக்கு நிழல்பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

Back to top button