கலை, கலாசாரம்

இன்றைய தங்க விலைச் சுட்டெண் !

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று புதன்கிழமை (17) செவ்வாய்க்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 199,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 23,000ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 184,000 ரூபாவாகவும் விற்பனை , இன்றைய தங்க விலைச் சுட்டெண் !

Back to top button