கலை, கலாசாரம்
பேருந்து-பாரவூர்தி மோதி விபத்து: ஒருவர் பலி ! 15ற்கும் மேற்பட்டோர் காயம் !

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இன்று பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்விபத்து தொடர்பில் பொலிஸ்சார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமைமேலும் விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை , பேருந்து-பாரவூர்தி மோதி விபத்து: ஒருவர் பலி ! 15ற்கும் மேற்பட்டோர் காயம் !






