கலை, கலாசாரம்
O/L பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் இன்று (12) பிற்பகல் 01 மணிக்கு பின்னர் இடைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதேவேளை சாதாரண தர பரீட்சை விடைத் தாள்களை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் 101 மத்திய நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 100 வலய கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு முன்பாக இன்று (12) , O/L பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் !






