கலை, கலாசாரம்
இரா. சம்பந்தனின் பூதவுடல் நாளை திருகோணமலைக்கு !

காலமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்று (03) பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நாளை (04) திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு ஏராளமான , இரா. சம்பந்தனின் பூதவுடல் நாளை திருகோணமலைக்கு !






