கலை, கலாசாரம்
GOAT படம் ரூ. 1500 கோடி வசூல் செய்யும்!

[ad_1]
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
GOAT படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பிரஷாந்த், சினேகா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் பிரேம்ஜி அளித்த பேட்டி ஒன்றில், GOAT படம் ரூ. 1500 கோடி வசூல் செய்யும் என கூறியுள்ளார். இதை கேட்ட பலரும் என்னது ரூ. 1500 கோடியா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
[ad_2]Lankafire








