கலை, கலாசாரம்

முச்சக்கரவண்டித் தொழிலை நடத்துவதற்கு தொழில்சார் விதிகள் அவசியம்: ஜனாதிபதி !

முச்சக்கரவண்டித் தொழிலை நடத்துவதற்கு தொழில்சார் விதிகள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (19) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்றும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

, முச்சக்கரவண்டித் தொழிலை நடத்துவதற்கு தொழில்சார் விதிகள் அவசியம்: ஜனாதிபதி !

Back to top button