கலை, கலாசாரம்

Arul & Sri அறக்கட்டளை நிதியத்தின் புலமை பரிசில் திட்டம் .

மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களின் விஞ்ஞான பாடத்தை ஊக்குவிப்பதற்காக  Arul & Sri  அறக்கட்டளை   நிதியத்தினால் தரம் 10 , 11 மாணவர்களுக்கு  விஞ்ஞான வினா போட்டி நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட உள்ளன. 

மேலதிக விபரங்கள் கீழே – 

, Arul & Sri அறக்கட்டளை நிதியத்தின் புலமை பரிசில் திட்டம் .

Back to top button