இலங்கை செய்திகள்

2025 வரவு-செலவுத் திட்டம்: முக்கிய அறிவிப்புகள்

2025 வரவு-செலவுத் திட்டம்: முக்கிய அறிவிப்புகள்

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 2025 ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2025 வரவு-செலவுத் திட்டம்: முக்கிய அறிவிப்புகள்

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 2025 பெப்ரவரி 17ஆம் திகதியும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Back to top button