கலை, கலாசாரம்

2024 கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

[ad_1]

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15-09-2024) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[ad_2]
Lankafire

Back to top button