கலை, கலாசாரம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்; நண்பகல் வரை பதிவான வாக்குகள்

[ad_1]

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) நடைபெற்று வருகின்றன.

பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன.

பொலன்னறுவை 55%
இரத்தினபுரி 55%
கம்பஹா 52%
திருகோணமலை 51%
கொழும்பு 50%
குருநாகல் 50%
கேகாலை 49%
காலி 45%
புத்தளம் 42%
மாத்தறை 40%
கண்டி 40%
பதுளையில் 40%
யாழ்ப்பாணம் 35% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ad_2]
Lankafire

Back to top button