கலை, கலாசாரம்
ஹொரணையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை!

[ad_1]
ஹொரணை, சிரில்டன்வத்த பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (24) மாலை தனிப்பட்ட தகராறு காரணமாக அயலவர் மற்றும் அவரது சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கானான்வில பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் மீவனபாலன பிரதேசத்தின் சிரில்டன்வத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Lankafire








