கலை, கலாசாரம்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார் !

ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் வீரமரணம் அடைந்ததாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. திங்கள்கிழமை காலை, விபத்துக்குள்ளான , ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார் !






