கலை, கலாசாரம்

வெளிநாட்டுப் பிரஜையின் பையை திருடிய நபர் கைது !

கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் பயணப்பொதிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களனி பெத்தியகொட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். , வெளிநாட்டுப் பிரஜையின் பையை திருடிய நபர் கைது !

Back to top button