கலை, கலாசாரம்
வெளிநாட்டில் வசிப்பவரின் காணியை ஆள்மாறாட்டம் செய்து மோசடி: இருவர் கைது !

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் ஆள்மாறாட்டம் செய்து காணி உரிமையை , வெளிநாட்டில் வசிப்பவரின் காணியை ஆள்மாறாட்டம் செய்து மோசடி: இருவர் கைது !






