கலை, கலாசாரம்
வீட்டிற்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்த 4 பொலிஸார் கைது!

[ad_1]
கொழும்பில் உள்ள வீடொன்றிகுள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து 1.4 மில்லியன் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கொழும்பு 15இல் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Lankafire








