கலை, கலாசாரம்

வி.ஜே.மணிமேகலைக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த அவமானம்!

[ad_1]

விஜய் டிவி வி.ஜே.மணிமேகலை, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று தான் அவமானப்பட்டதாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூகவலைதளங்களில் எக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவது வழக்கம்.

அதேசமயம் சமீபத்தில் கூட, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து இவர் பதிவிட்ட ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கோவில் தொடர்பான பணிகளை போட்டோ எடுத்து பதிவிட்டு தனது சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், இதற்கு அரசு சார்பில் பதிலும் அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் தனது ஒவ்வொரு நடவடிக்கையும் யூடியூப் சேனலில், வீடியோவாக பதிவிடும், மணிமேலை, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எக்டிவாக இருந்து வருகிறார். இதில் தற்போது அவர்

தனது கணவருடன் பார்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற அவர், அவரசத்தில் செருப்பை மாற்றிப்போட்டுக்கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சென்றபிறகு தான் செருப்பு மாறியிருப்பதை பார்த்த அவர், யாரேனும் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று, 2 மணி நேரமாக கூனி குறுகி நின்றுகொண்டிருந்துள்ளார்.

ஒரு வழியாக வேலை முடிந்து வெளியில் வந்த அவர், தனது கணவர் ஹூசைனிடம் சொல்ல, அவரோ காருக்குள் இருந்துகொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.

[ad_2]
Lankafire

Back to top button