கலை, கலாசாரம்

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என , விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

Back to top button