கலை, கலாசாரம்

வாய்த்தர்க்கம் : பெண் கொ லை!

கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹய்யாவ பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

, வாய்த்தர்க்கம் : பெண் கொ லை!

Back to top button