கலை, கலாசாரம்

வாக்குச்சாவடியில் போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

வாக்குச்சாவடியில் போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்தார். புலஸ்திபுர – விஜீதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (21) பிற்பகல் திடீர் சுகவீனம் காரணமாக புலஸ்திபுர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லஸ்திபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Back to top button