கலை, கலாசாரம்
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பொலிஸ் காயம் !

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கடந்த 26 ஆம் திகதி தலும்பேவ , சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பொலிஸ் காயம் !






