கலை, கலாசாரம்
வடமாகாண ஆளுநராக நா.வேதநாயகன் நியமனம்.. | Jaffna Breaking News 24×7

[ad_1]

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (25) பதவியேற்று கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, தென் மாகாண ஆளுநராக பந்துல ஹரிஸ்சந்திர,
மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் சரத் அபேகோன், வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம்,
வடமேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ வர்ணசூரிய, சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்ப ஜானகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.








