கலை, கலாசாரம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

[ad_1]

செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, லாஃப்ஸ் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு,

12.5 கிலோ சிலிண்டர் - ரூ. 3,680, 05 கிலோ சிலிண்டர் - ரூ. 1,477 விற்கப்படுகின்றது.
[ad_2]
Lankafire

Back to top button