இலங்கை செய்திகள்

ரயில் சேவைகள் தாமதம் !

ரயில் சேவைகள் தாமதம் !

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (22) தாமதமடைந்துள்ளன.

ரயில் சேவைகள் தாமதம் !

புஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் காலியிலிருந்து கல்கிசை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று  காலை இயக்கப்படும் ஏனைய கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகளும்  தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button