
அருகம்பை புதிய தகவல்கள்
யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஈராக்கிலிருந்து இருவர் இலங்கை வருகை.
தாக்குதலை நடத்த வந்த இருவரில் ஒருவருக்கு 50 இலட்ச ரூபா கொந்தராத்து.
காஸாவில் நடக்கும் சம்பவங்களுக்காக இங்கு பழிதீர்க்க முயற்சி.
இந்த தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை இலங்கையிடம் வழங்கியுள்ளது..
தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டறிய தீவிர விசாரணை..
வெலிகம, கொழும்பு , எல்ல, அறுகம்பை பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டு நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு.







