கலை, கலாசாரம்

‘யுக்திய’ நடவடிக்கை மூலம் 167 நாட்களில் 200 கிலோ ஹெராயின் பறிமுதல்!

இலங்கையில் பாதாள உலகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 200 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி ரூ. 5.434 பில்லியன்.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசம்பரில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

, ‘யுக்திய’ நடவடிக்கை மூலம் 167 நாட்களில் 200 கிலோ ஹெராயின் பறிமுதல்!

Back to top button