கலை, கலாசாரம்

யாழ் மாவட்டத்தில் முதலிடம் சஜித்; இரண்டாவது பா.அரியநேத்திரன்

[ad_1]

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளை பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 84,558 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 27,086 வாக்குகளையும் மற்றும் திலித் ஜயவீர 495 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[ad_2]
Lankafire

Back to top button