கலை, கலாசாரம்
யாழ்ப்பாண கரப்பந்தாட்ட இறுதி போட்டியில் வாள்வெட்டு: இளைஞன் படுகாயம், 4 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.மீசாலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட 12 பேர் கொண்ட வன்முறை கும்பலில் , யாழ்ப்பாண கரப்பந்தாட்ட இறுதி போட்டியில் வாள்வெட்டு: இளைஞன் படுகாயம், 4 பேர் கைது !






