கலை, கலாசாரம்
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது: 3 கிராம் ஹெரோயின் பறிமுதல் !

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொஸ்கொடை பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பெந்தர கஹ்பிலியாகந்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன் போது, சந்தேகநபரிடமிருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் , துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது: 3 கிராம் ஹெரோயின் பறிமுதல் !






