கலை, கலாசாரம்
முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு: ஜனவரி முதல் 15% VAT வரி !

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15% VAT வரி அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த வருடம் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நுகர்வோர் அதிகாரசபையானது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்தபோதிலும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் , முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு: ஜனவரி முதல் 15% VAT வரி !






