கலை, கலாசாரம்
இ.போ.ச பேருந்து விபத்து: 9 பேர் வைத்தியசாலையில் !

பத்தாவளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதியது.பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.விபத்தில் காயமடைந்தவர்கள் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 4 பெண்களும் 5 , இ.போ.ச பேருந்து விபத்து: 9 பேர் வைத்தியசாலையில் !






