கலை, கலாசாரம்
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட யக்காவெவ வனப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மிருகங்களை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் சிக்கியதில், இவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது , மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !






