கலை, கலாசாரம்
மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் கொடூரம்..!தாயும் சேயும் மரணம்…
மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் கொடூரம்..!தாயும் சேயும் மரணம்...

மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் ஈருயிர்கள் மரணித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் இன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே இன்றையதினம் செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்ட காணொளி…








