கலை, கலாசாரம்
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது !

போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபா இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் ஹிரியால அம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.போதை மாத்திரைகள் வைத்திருந்த , பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது !






