கலை, கலாசாரம்

வடமாகாண ஆளுநர் இராஜினாமா

[ad_1]

வடமாகாண ஆளுநர் பி.ஏ.எம்.சார்ள்ஸ் நேற்று (23) ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் பதவியில் இருந்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.

[ad_2]
Lankafire

Back to top button