கலை, கலாசாரம்

மட்டக்களப்பில் திடீரென தீப்பிடித்த ஆலயத்தால் பரபரப்பு!

[ad_1]

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூஜை வழிபாடுகளை அடுத்து நேற்றிரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பிரதேச மக்களும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலில் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

[ad_2]
Lankafire

Back to top button