கலை, கலாசாரம்
போதைப்பொருளுடன் கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது !

அரச பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவர் 210 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதிமலுவ விகாரைக்கு அருகில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (15) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வெலிகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் , போதைப்பொருளுடன் கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது !






