கலை, கலாசாரம்

பொது பாதுகாப்பு செயலாளராக ரவி செனவிரத்ன நியமனம்!

[ad_1]

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவை நியமித்துள்ளார்.

ரவி செனவிரத்ன இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[ad_2]
Lankafire

Back to top button