கலை, கலாசாரம்
பொசன் தினம்: சிறைக்கைதிகளை சந்திப்பு வாய்ப்பு !

நாளை (21) பொசன் போய தினம் என்பதால், சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கைதிகளின் உறவினர்களால் நாளை ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளை பார்வையிடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
, பொசன் தினம்: சிறைக்கைதிகளை சந்திப்பு வாய்ப்பு !









